Yennai Sidhaithaaye

என்னை சிதைத்தாயே
சிறு சில்லாய் உடைத்தாயே
அன்பில் துடைத்தாயே
உனை என்னில் கரைத்தாயே

என் வானம் வளையுதே வளையுதே
நிலவே உன் அழகிலே உடையுதே
காலம் கரையுதே கரையுதே
நீயும் வா என் உலகிலே உடன்
(நீதானே எந்தன் நிழலடி)
(நீ இல்லாமல் நான் ஏனடி)

என் வானம் வளையுதே வளையுதே
நிலவே உன் அழகிலே உடையுதே
காலம் கரையுதே கரையுதே
நீயும் வா என் உலகிலே உடன்



Credits
Writer(s): Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link