Theekari

தீக்காரி, தூரம் ஆக்குறியாடி?
தடுமாற, விட்டு பாக்குறியாடி?
ஒனக்காக கண்ணு வேர்க்குறேனடி
ஒரு வாட்டி ஏன்னு கேக்குறியாடி?

நேத்து நான் பார்த்தேனே
இந்த காயம் இல்லையே
நெஞ்ச தொட்டுப் பார்த்தேனே
செவப்பு சாயம் இல்லையே
உள்ள நின்னு போச்சுடி
பேச்சு மூச்சு இல்லையே
சத்தம் கேக்குதான்னு தொட்டு பார்க்க நீயுமில்லையே

தீக்காரி, தூரம் ஆக்குறியாடி?
தடுமாற, விட்டு பாக்குறியாடி?

ஹொ-ஹோ-ஹ-ஹோ ஹோ-ஹ-ஹொ-ஹ-ஹோ
ஹொ-ஹோ-ஹ-ஹோ ஹோ-ஹ-ஹொ-ஹ-ஹோ
ஹொ-ஹோ-ஹ-ஹோ ஹோ-ஹ-ஹொ-ஹ-ஹோ
ஹொ-ஹோ-ஹ-ஹோ ஹோ-ஹ-ஹொ-ஹ-ஹொ

என் கிளி நீயில்லையே
உண்மை சுட்டாலும்
உன்ன நெஞ்சு தேடும்
புத்தியே இல்லாமலே
உறவாடவந்த என் நெனப்பு வாடும்
பாசமா வந்தவ
பாதியில் பறக்குறா
காத்துல உயிராடுதே
கண்ணீருல காலம் போகுதே
மனம் சாய இடம் தேடுதே

வெட்டுப்பட்ட றெக்கை போல
சிரிப்போ தர கொட்ட கொட்ட
கட்டிவெச்ச ஞாபகத்தில்
ஒன்னு ரெண்டு ரத்தம் சொட்ட
உன் முட்டுக்கட்டை தேடி
நான் என்ன கொல்லி வைக்க
உன் மனசு மட்டும் வாழட்டும்

மனசும் இல்ல மடியும் இல்ல
இதுக்குமேல வழியுமில்லை
புழுதியாக பொறந்த ஜீவன் நானே

ஓ-ஹொ-ஹொ-ஹோ
ஓ-ஹொ-ஹொ-ஹோ
ஊ-உ-உ-ஊ
ஊ-உ-உ-ஊ
ஊ-ஊ-ஊ-ஊ
ஊ-உ-உ-ஊ

ஹொ-ஹோ-ஹ-ஹோ ஹோ-ஹ-ஹொ-ஹ-ஹோ
ஹொ-ஹோ-ஹ-ஹோ ஹோ-ஹ-ஹொ-ஹ-ஹோ



Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link