Paavi Nenjae

துள்ளாதிரு, பாவி நெஞ்சே
சொர்க்கம் இதே, வாழு நெஞ்சே
கால ராட்டினத்தின் காதல் பஞ்சே

சும்மாயிரு, ஊமை நெஞ்சே
சொல்லும் மொழி, தோற்றுவிட்டதே
வேட்கை தெறிந்த பின்னும் வேணும் நெஞ்சே
நில்லாமலே, மோதும் என்னம்
ஒவ்வொன்றும, ஆளைத் தின்னும்
ஆசைக் கைபிடிக்கும் ஆணி முள்ளும்

துள்ளாதிரு, பாவி நெஞ்சே
சொர்க்கம் இதே, வாழு நெஞ்சே

பால் மறந்த பூனைப் போல
பாதை யற்ற யானைப் போல
இராகம் விட்ட வீணைப் போல
என் இயல்பு மாறிப்போக

உன், கைவிரல் பட்டு
எட்டுத்திக்கும் மின்னல் வெட்ட
என் வீதியில், போர்க்களத்தில்
கோடிப் பூக்கள் பட்ட இன்பங்களே

பாய் கொடுங்கள்
கண்ணீர் இல்லை, போய்விடுங்கள்
வாழ்ந்து பாத்திடு என்று வாழ்க்கை கெஞ்சும்

துள்ளாதிரு, பாவி நெஞ்சே
சொர்க்கம் இதே, வாழு நெஞ்சே
கால ராட்டினத்தின் காதல் பஞ்சே

சும்மாயிரு, ஊமை நெஞ்சே
சொல்லும் மொழி, தோற்றுவிட்டதே
வேட்கை தெறிந்த பின்னும் வேணும் நெஞ்சே
ரப்பா பா பா



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link