Yennadi Meenakshi

வார்த்தை தவறிவிட்டாய்
கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம்
உன்னைபோல்
பாவை
தெரியுதடி

Come on Clap

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு
என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
நெஞம் துடித்திடும்
நாழி
நீயோ அடுத்தவன்
தோழி
என்னை மறந்துபோவதும்
ஞாயமோ
இந்த காதல் ஓவியத்தின்
பாதை மாறியது காலம் செய்து விட்ட மாயமோ
ஒருமனம் உருகுது
ஒரு மனம் விலகுது
ஏய்

என்னடி மீனாட்சி

சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு

அன்பில்
விளைந்த உறவு
ஒரு தொடர்கதை
அந்த உறவு
உனக்கு ஒரு
சிறுகதை
அன்பில்
விளைந்த உறவு

ஒரு தொடர்கதை
அந்த உறவு
உனக்கு ஒரு சிறுகதை

கண்ணன் தனிமயிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற
ஊஞ்சல போன்ற்றதடி
நாளும் மாறுகின்ற உன்மனம்
எனக்கின்று புரிந்தது
எவனென்று தெரிந்தது
ஏய்

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு

வார்த்தை
தவறிவிட்டாய்
கண்ணம்மா
மார்பு துடிக்குதடி



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link