Moruniye

பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறைய ஏத்திகட்டு
அடிய கொண்டா கொண்டாடு

வேட்டுக்கட்டு
வெரிய சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு

யாருகில்ல பாரம்
அத பாக்காம போனா
தானாவே நகரும் தக்கமாரே

மோருணியே மோருணியே
நாச்சே மோருணியே

ஆறு சீறி வந்தாலும்
நீ பாறையானா
மோதாம வலையும் தக்கமாரே

மோருணியே மோருணியே
நாச்சே மோருணியே

விழுந்து தோத்தவன
பழிக்கும் ஊரே மெல்ல
அழுது மீண்டவன
அடிக்க ஆளே இல்ல

மண்ணில் போட்டா
பொதையல் ஆவோம்
கடலில் எரிஞ்சா
அலையாவோம்

பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறைய ஏத்திகட்டு
அடிய கொண்டா கொண்டாடு

வேட்டுக்கட்டு
வெரிய சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு

ஏரி மிதிச்சா இந்த மண்ணு
உன் கால தூக்கி உயர்த்தும்
மோருணியே மோருணியே
வெட்டி பொதச்சா அந்த வித
உன் கையில் பூவ கொடுக்கும்
மோருணியே மோருணியே

அப்பன் வச்ச
நூறு மரம் காய்க்கும்
அது உன் பேரனுக்கும்
பழம் தர பாக்கும்

முத்து மழை
ஊருக்கெல்லாம் தூறும்
அது போல் உன் மனசு
என்னைக்குதான் மாறும்
ஒரு தாய் கருவில் வந்தோம்
நீதானே நானும்
வேராக்கி பாக்காதே நீ

பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறைய ஏத்திகட்டு
அடிய கொண்டா கொண்டாடு

வேட்டுக்கட்டு
வெரிய சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு

யாருகில்ல பாரம்
அத பாக்காம போனா
தானாவே நகரும் தக்கமாரே
ஆறு சீறி வந்தாலும்
நீ பாறையானா
மோதாம வலையும் தக்கமாரே

சாதி பிறிக்காம
வாசனைய நீதான்
பூவ படச்சானோ
மோருணியே மோருணியே

காடு கொடி எல்லாம்
பூமி நெரம்பாக்கத்தான்
பச்சை அடிச்சானோ
மோருணியே மோருணியே

கான குயில் பாடுறத கேக்கும்
அதுவே காட்டையெல்லாம் நெறைச்சிட பாக்கும்
வானும் மண்ணும் சேர்ந்து நம்ம காக்கும்
அதுக்குள் நம்ம இனம் அடிச்சிக்க பாக்கும்

பகைய தூக்கி போடு
புவியே உன் வீடு
உன் வாழ்வ கொண்டாடு நீ

பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறைய ஏத்திகட்டு
அடிய கொண்டா கொண்டாடு

வேட்டுக்கட்டு
வெரிய சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு

பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறைய ஏத்திகட்டு
அடிய கொண்டா கொண்டாடு

வேட்டுக்கட்டு
வெரிய சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு



Credits
Writer(s): Darivemula Ramajogaiah, M.m. Keeravani
Lyrics powered by www.musixmatch.com

Link