Vaikasi

வைகாசி மூனாம் தேதி (ம்ம்ம்...)
வைதேகிக்கு நல்ல சேதி (ம்ம்ம்...)

ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

வைகாசி மூனாம் தேதி (ம்ம்ம்...)
வைதேகிக்கு நல்ல சேதி (ம்ம்ம்...)

பொன்மகளே பொன்மகளே
இடுப்பில் காஞ்சிப் பட்டு கட்டு
பூங்குயிலே பூங்குயிலே
இவளை வாழ்த்தி மெட்டுக்கட்டு

மங்களம் மங்காமல் வாழட்டும்
இந்த சேலைதான் நூற்றாண்டு காணட்டும்

(ம்ம்ம்)



Credits
Writer(s): Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link