Akka Akka

(யக்கா யக்கா)
(யக்கா யக்கா)

யக்கா யக்கா
யக்கா யக்கா

யக்கா யக்கா
யக்கா யக்கா

ஒரு மத்தியானம் மாமன் பொண்ணு
மல்லாந்து படுத்திருக்கா
சொக்கா சொக்கா
ஒரு ஈ காக்கா குஞ்சு இல்ல
தானாக தனிச்சிருக்கா

ஓ... வாச பக்கம் பூட்டு போட்டு
கொல்லப்பக்கம் காத்து நிக்கா
ஏற்பாடு எல்லாம் பக்கா
இம்முன்நேரம் சொல்லு கொக்கா
தண்ணி பானை தலைக்கிமேல
தாகம் எல்லாம் உம்மமேல

யக்கா யக்கா
ஏய் யக்கா யக்கா

மச்சம் பெருத்தவளே மல்லுகட்டாதே
உன்னை அடக்கி வைக்க சத்து பத்தாதே

மொட்டு முளைவிடும்போது மூடி வைக்காதே
என்ன உசுப்பி விட்டு ஓடிப்போகாதே

பச்ச முட்ட குடிச்சி பார்த்தேன்
பாதாம் பருப்பும் தின்னும் பார்த்தேன்
லட்ச கெட்ட குயிலே உனது
இச்சை தீர வழியே இல்லை

ஆனாலும் உன்ன விட்டா
ஆனா யாரும் போடவும் இல்லை

யக்கா யக்கா
யக்கா யக்கா

வாச தொறந்து வச்சும் காத்த காணாமே
ஆச தொறந்து வச்சும் ஆர்வம் காணாமே

வாழ மரத்தில் வண்டு ஊஞ்சல் கட்டாதே
முள்ளில் கிணறு வெட்டி நீயும் முட்டாதே

கள்ள புழிஞ்சு எண்ணெய் எடுப்பேன்
வெள்ளி கிடச்சா விடவே மாட்டேன்
பார்வையாள புழிய போறேன்
பாலும் தேனா வழிய போறேன்

அம்மம்மா ஆள விடம்மா
பொண்ணு இல்லாத கிரகம் போறேன்

யக்கா மக்கா
அட யக்கா மக்கா
ஒரு ராசாத்தி என்ன எண்ணி
தானாக தனிச்சிருக்கா

யக்கா மக்கா
முத்தாடத்தான் அவ
முள் மேல தவமிருக்கா

ஆ... கண் வழியே உசுர விட்டு
காத வழி காத்து நிற்க்கா
ஆளாகி ஆறே மாசம்
நானா கேட்டா நல்லாருக்கா

ஓரம் சாரம் போவோம்முன்னா
ஊரு கண்ணு நம்ம மேலே

யக்கா யக்கா
யக்கா யக்கா
யக்கா யக்கா
யக்கா யக்கா



Credits
Writer(s): Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link