O. Snekidhi

ஓ சிநேகிதி
என் சிநேகிதி
கனா வரும் பைங்கிளி

கவி சொல்லும் பூங்கொடி
செந்தாழம் பூவே
சாய்ந்தாடு நீ

ஓ சிநேகிதி
என் சிநேகிதி
கனா வரும் பைங்கிளி
கவி சொல்லும் பூங்கொடி
செந்தாழம் பூவே
சாய்ந்தாடு நீ

ஆடை குள்ளே தென்றல் வந்து பாடல் ஒன்று சொல்லி செல்லும் சுகமா
என் ஜீவனுக்குள் ரெக்கை கட்டி பாட்டு பாடும் உந்தன் கண்கள் சுகமா
ஆடை குள்ளே தென்றல் வந்து பாடல் ஒன்று சொல்லி செல்லும் சுகமா
என் ஜீவனுக்குள் ரெக்கை கட்டி பாட்டு பாடும் உந்தன் கண்கள் சுகமா

ஓ சிநேகிதி
என் சிநேகிதி
கனா வரும் பைங்கிளி
கவி சொல்லும் பூங்கொடி
செந்தாழம் பூவே
சாய்ந்தாடு நீ

நட்சத்திரம் கொண்டு வந்து நெற்றியிலே போட்டு வைத்த முகமா
வானவில்லின் வண்ணம் தொட்டு ரவி வர்மன் செய்தது உந்தன் நகமா
ஓ நட்சத்திரம் கொண்டு வந்து நெற்றியிலே போட்டு வைத்த முகமா
ஓ வானவில்லின் வண்ணம் தொட்டு ரவி வர்மன் செய்தது உந்தன் நகமா

ஓ சிநேகிதி
என் சிநேகிதி
கனா வரும் பைங்கிளி
கவி சொல்லும் பூங்கொடி
செந்தாழம் பூவே
சாய்ந்தாடு நீ

ஓ சிநேகிதி
என் சிநேகிதி
கனா வரும் பைங்கிளி
கவி சொல்லும் பூங்கொடி
செந்தாழம் பூவே
சாய்ந்தாடு நீ



Credits
Writer(s): R D Burman, Rasi Azhagappan
Lyrics powered by www.musixmatch.com

Link