Poonthendrale

நானா நான நானா நானனனனனனா...
நானா நான நானா நான நா...
நன நன நானா நானா நா...
நன நன நானா நானா நா...
நன நன நானா நானா நா...
நன நன நானா நானா நா...
நானா நான நானா நானனனனனனா...

பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா...
பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா...
பூந்தென்றலே...

பார்வை சொல்லும் ஜாடை
என்ன தேவை என்பதோ கண்ணான ராஜா...
ஹேய் பொன்னான ராணி
தோளில் உன்னை சாய்த்து
அந்த அர்த்தம் சொல்லவோ பொன்னான ராணி
ஹேய் கண்ணான ராஜா...
பாலில் நெய்த இளமேனி
பருவம் விளையாடும்
பாலில் நெய்த இளமேனி
பருவம் விளையாடும்
பொன் மேடை மேனியெங்கும் நாதம் உருவாகும்
என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்
என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்
பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா...
பூந்தென்றலே...

தாழம்பூவின் வாசம்
உந்தன் தேகம் கொண்டதோ கண்ணான கண்ணே
ஹேய் கண்ணான கண்ணா...
வாசம் கண்ணில் நேசம்
கொள்ளும் சொந்தம் வந்ததோ
கண்ணான கண்ணா
ஹேய் கண்ணான கண்ணே...
ஏங்கும் நெஞ்சம் இளவேனில்
இன்பம் கொண்டாடும்
ஏங்கும் நெஞ்சம் இளவேனில்
இன்பம் கொண்டாடும்
எந்நாளும் பாவை உள்ளம்
காதல் பண்பாடும்
என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்
என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்
பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
பூந்தென்றலே
லல்ல லாலாலா
லல்ல லல்லலா
லல்ல லாலாலா
லல்ல லாலாலா
லல்ல லல்லலா
லல்ல லாலாலா
லல்ல லாலாலா



Credits
Writer(s): P Arunachalam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link