Poongathave Thaal

பூங்கதவே தாழ்திறவாய்
பூங்கதவே தாழ்திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன்மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ்திறவாய்
நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூபாலம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்
பூங்கதவே தாழ்திறவாய்
பூவாய் பெண் பாவாய்
திருத்தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என்னுள்ளம்
பொன்நாதம் பூவாடை
ஆடும் காரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்
பூங்கதவே தாழ்திறவாய்
பூங்கதவே தாழ்திறவாய்
பூவாய்
பெண் பாவாய்
பொன்மாலை சூடிடும்
பூவாய்
பெண் பாவாய்



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link