Kannile Kannile

கண்ணிலே கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
காதலில் ஏங்குது என் ஆவி
கட்டிலில் நீ ஒரு அப்பாவி
மெய்யனைக்கவா வந்து மேலிழுக்கவா
உந்தன் கையில் வைக்கவா காதல் ஹல்வா

முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்கவா
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா

கண்ணிலே கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
காதலில் ஏங்குது என் ஆவி
கட்டிலில் நீ ஒரு அப்பாவி

நீரில்லாத ஆறில்
நீந்தி பார்க்க வேண்டாம்
பெண்ணில்லாத ஊரில்
குடியிருக்க வேண்டாம்

மண்ணை சென்று வேர்கள் சேர்ந்தால் தப்பில்லை
பெண்ணை விட்டால் வாழ்வில் உப்புச்சப்பிள்ளை
நேற்று தான் மீளுமா வாலிபம் நீளுமா
வாழ்ந்து பார் பாவமில்லயே

முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா

கண்ணிலே கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
காதலில் ஏங்குது என் ஆவி
கட்டிலில் நீ ஒரு அப்பாவி

கண் இருக்கும் போதே
கண் அடிக்க வேண்டும்
காசிருக்கும் போதே
கட்டில் வாங்க வேண்டும்

மைலாப்பூரில் கூட அசைவம் உண்டையா
மைனர் வயசில் கூட ஆசை உண்டையா
ஹே பல்லவி நீயடி பாடகன் நானடி
மெத்தை மேல் பாடுவேன் வா

முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானைகொண்டு மந்திரிக்க வா
முத்தாடவேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்கவா

கண்ணிலே கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
காதலில் ஏங்குது என் ஆவி
கட்டிலில் நீ ஒரு அப்பாவி
மெய்யனைக்கவா வந்து மேலிழுக்கவா
உந்தன் கையில் வைக்கவா காதல் ஹல்வா

முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா



Credits
Writer(s): Vidya Sagar, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link