Karavaigal Pin Sendru

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆய் குலத்து உந்தன்னை
பிறவி பெறுந்தன்னை புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
உன்னோடுறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்



Credits
Writer(s): Traditional, Aandal
Lyrics powered by www.musixmatch.com

Link