Koodavae Varamaadhiri

கூடவே வர மாதிரி தெரியுதே
நீ என்ன சொல்லப் போறியோ
ஈரக் கொல நடுங்குதே
மூச்சும் பேசும் ஒதுங்குதே

கார முல்ல காத்தடிக்க
கண்ணு முழி பிதுங்குதே
கலங்குதே
கலங்குதே

ஓஹோ ஓ ஓ தர ரா
நீ என்ன சொல்லப் போறியோ



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link