Pa Pa - From "The Villa"

விழுந்து நிற்க்கிறேன்
தணலில் தவிக்கிறேன்
உறண்டு பிரல்கிறேன்
உறக்கம் கரைக்கிறேன்

பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா

No fear cuts deep the plank is steep
To break free form the feeling
Weaken the knees
You wanna grow
I made a glow
Ready to rock
Here is the show

கனவுகள் தீர்ந்து நினைவுகள் உறைய
காற்று வெளியினில் சுற்றித் திரிகிறேன்
நேற்றயக் கனவுகள் சாயம் போக
நிலமைக் கண்டு நீந்தும் போது

Yeah!
பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா

வாழ்வும் கரைத்து, அனுபவம் தொலைத்து
பிறவிப் பயனும் தேடி திரிகிறேன்
குருதி மழையில் சொட்ட நனைந்து
உணர்ச்சி இல்லா உலகம் படைக்கிறேன்

ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ

Yeah!

விழுந்து (பம் பாம்)
தணலில் (பம் பாம்)
விழுந்து (பம் பாம்)
தணலில் (பம் பாம்)

பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா
பம் பம் பம் பம் பம் பம் பாபா

You wanna grow
I made a glow
Ready to rock
Here is the show



Credits
Writer(s): Santosh Narayanan, Ganeshkumar.b
Lyrics powered by www.musixmatch.com

Link