Kakidha Kappal - From "Madras"

காகித கப்பல் கடலுல கவுந்துடுச்சா
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்
ஓடுற பாம்ப புடிக்கிற வயசுல தான்
ஏறுனா ஒடையுற முருங்கக்கா மரத்துல தான்

கையுக்கு தான் எட்டி தான்
வாயுக்கு தான் எட்டல

காகித கப்பல் கடலுல கவுந்துடுச்சா
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்

வத்திபெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டிதானே
வாழும் நம்ம வாழ்கையில
இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானம் வரும்
எப்பொழுதும் கவலை இல்ல

காலத்தான வாரிவிட்டு
நாங்க மேல ஏரமாட்டோம்
கோடிக்கு தான் ஆசைப்பட்டு
காசு கையில் வந்துட்டாலும்
கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும்
போகமாட்டோம் மன்ன விட்டு

கடையை தாண்டி நீ நடைய போடுடா
அடக்க நெனச்சா நீ தட்டி கேளுடா
கடையை தாண்டி நீ நடைய போடுடா
அடக்க நெனச்சா நீ தட்டி கேளுடா

காகித கப்பல் கர போய் சேர்ந்திடலாம்
காதலில் ஒரு நாள் நீயும்தான் ஜெயிச்சிடலாம்
அக்கறைக்கும் இக்கர, எப்பொழுதும் பச்சை தான்



Credits
Writer(s): Santhosh Narayanan, Muthamil
Lyrics powered by www.musixmatch.com

Link