Oh Eesa - Composer's Mix

உள்ளே தேடத் தேட
Baby close your eyes
உள்ளம் கொண்டாடுதே
வில்லாய் அங்கே நீ தான்
Baby come to me
அம்பும் தள்ளாடுதே
Tonight is ours
We're under the stars
We're dancing with the spirits, weren't we
You and me, oh

ஓ ஈசா என் ஈசா
சாம்பல் தின்னும் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
Every time every life ல் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
சிற்பத் தலைவா என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
You are welcome be my true ஈசா

Yeah baby
Shake your hips
ஆஹா-ஆஹா

Come and get so close to me
That you can feel the heat my baby
Move and make with you all night
Just makin' me go oh so crazy

Your the one
Say one say one
Your one
कुड़िये c'mon shake your hips कुड़िये
Oh my dream
Love it live it
Put the pressure out
He is all around
Give way to the love (lover)
Give way to the love (say lover)
Give way to the love
Give way to the love

நீ தலைவன் முதல்வன், விளையாடும் கலைமகன்
போர் கலைஞன், இளைஞன், எழுந்தாடப்பா
Oh I can feel it
I can taste it
I can see that you're so afraid
I'm the one now
The fun now
Then end up high
நான் போடும் வேஷம் பாத்து சிரிக்காதே
என் உள்ளே விஷம் தோண்டி குடிக்காதே

ஓ ஈசா என் ஈசா
சாம்பல் தின்னும் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
Every time every life ல் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
சிற்பத் தலைவா என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
You are welcome be my true ஈசா

Aaah
Oh my change
Shake it move it let it go now
Gettin' it move it let it go now (go)

Now you violate my space
Don't push me push me
I'm the name without a place
From the skies I watch you groan
Oh didn't they teach you
Pride always comes before a fall

நான் படைப்பேன் உடைப்பேன்
உன் போலே கோடி செய்வேன்
நான் எடுப்பேன் கொடுப்பேன் இறைதானப்பா

தாம்-தனத்தோம்-ததித்தோம்-திதித்தோம்
தித்தோம்-தத்தோம்-தோம்-தனத்தோம்
ததித்தோம்-தகித்தாகத்-தோம்

ஒரு நாளில் என்னுள் அடங்கும் தூசி
நீ உன்னைக் கொன்று என்னை யாசி

Move your body
Check 1 check 2
ஆஹ-ஆஹ
Move your body

கோவிந்தா கோவிந்தா
Take me higher கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
Feed my fire கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
Take me closer கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
Can't wait longer கோவிந்தா



Credits
Writer(s): Bhuvanachandra, G.v. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link