Hello Miss

நன்னான்னானன்...
Hello miss இம்சையே
ஆனந்தத் தொல்லையே
அக்கரை பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா
விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆணே

அங்கிட்டுக் கொஞ்சம்
இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும்
பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா

அம்மான் மகளே அம்மான் மகளே
அன்பாய் அழகாய் வீசும் புயலே
அம்மான் மகளே அம்மான் மகளே
என்னை அசத்தும் ஆழ்வார் குழலே

அன்புக்கு நீங்கள் தான் அஸ்திவாரம்
வம்புக்கும் நீங்கள் தான் அடிவாரம்
நட்பென்று சுற்றுவீர் முதல் வாரம்
சட்டென்று பார்வைகள் இடம் மாறும்

அழகான allergy நீங்கள்
ஆனாலும் energy நீங்கள்
Time என்ன கேட்டால்
வழியுற மனமே
ஒருமுறை பார்த்தால்
அலையுற தினமே

நன்னான்னானன்...
Hello miss இம்சையே
ஆனந்தத் தொல்லையே
அக்கரை பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா
விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆணே
யஹலா யாஹி யாஹியலா...

கண்களால் முதலில் புன்னகைப்போம்
பின்புதான் கண்களில் மழை வடிப்போம்
உங்களை நம்பித்தான் கையை பிடிப்போம்
அய்யய்யோ தப்பென்று கண்கள் துடைப்போம்
உதட்டோடு உதட்டுச்சாயம்
ஆண் நெஞ்சில் ஆறாக்காயம்

கொஞ்சலும் ஏனோ
கெஞ்சலும் ஏனோ
நீயோ நானோ
மிஞ்சலும் நோ நோ

ஹ்ம்ம்...
Hello miss இம்சையே
ஆனந்தத் தொல்லையே
அக்கரை பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா
விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆணே

அங்கிட்டுக் கொஞ்சம்
இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும்
பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா

அம்மான் மகளே அம்மான் மகளே
அன்பாய் அழகாய் வீசும் புயலே
அம்மான் மகளே அம்மான் மகளே
என்னை அசத்தும் ஆழ்வார் குழலே

அம்மான் மகளே அம்மான் மகளே
அன்பாய் அழகாய் வீசும் புயலே
அம்மான் மகளே அம்மான் மகளே
என்னை அசத்தும் ஆழ்வார் குழலே



Credits
Writer(s): Vaalee, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link