Ladio

கசடதபற
ஞஙனநமன
ரபடதபட
32 22 32

கசடதபற
ஞஙனநமன
ரபடதபட
32 22 32

கசடதபற knockout ladio
ஞஙனநமன fashion ladio
ரபடதபட rocket ladio
32 32 32 super model ladio

Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ

Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ

பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ
ஓ குளம்பி வாசம் இவள் கூந்தலோ
உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ
குளிர்பானமோ உற்சாகமோ

நாவில் ஏறி காவிக் கண்டை கூவி விற்கின்றாள்
பல்லுக்குள்ளே மெல்லும் கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள்
பணிச்சுடை பாதை ஒன்றில் மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள்

Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ

Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ

கசடதபற knockout ladio
ஞஙனநமன fashion ladio
ரபடதபட rocket ladio
32 32 32 super model ladio

கசடதபற
ஞஙனநமன
ரபடதபட
32 22 32

வழலை நுரை அணியும் மழலை
வளையல் அணியும் ஒரு வானவில்
புடவை சூடும் ஒரு பிறை நிலவு
இவள் பூமிக்கே உரு மாதிரி

பூத்துாள் தூவும் மேகம் போல வானில் ஊர்கின்றாள்
கற்பதனை காற்றாய் மாறி மூச்சில் சேர்கின்றாள்
நுண்ணலை பாயும் அடுப்பொன்றில் நெஞ்சை வாட்டி செல்கின்றாள்

(Ladio beautiful ladio)
(Sexy ladio likes கோடியோ)

Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ

Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio likes கோடியோ

Ladio beautiful ladio ஓஓஓஓஓஹ ஓஓஓஓ

Beautiful ladio



Credits
Writer(s): A R Rahman, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link