Aila Aila

ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ மேட் இன் வெண்ணிலா
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐமேட் இன் வெண்ணிலா
உன் பிடியிலே என் உயிரும் இருக்க
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க
நீ என்னில் முட்கள் கொய்தாய்
காலை உந்தன் முத்தத்தில் விடியும்
நாளும் உன்னில் தப்பாது முடியும்
நீ என்னை மென்மை செய்தாய்
எனது ரோமனே சிறிது கீறவா
இழையின் கூடிலே மனதை கூடவா
முகத்தை மூடியே திருடி போகவா
நீ வாயேன் என் ரோமானே வா

ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஏ ஏ ஏ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ

ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா

கொஞ்ச கொஞ்ச கொஞ்சமாய்
எனை திருக்கி ஐலா ஐலா எடுப்பாயா
தூரிகையிலே எனை கிடத்தி
விண்மீன்கள் வெள்ளை அடிப்பாயா
துப்பு துலக்க வருவாயா முத்து சிதறல் ஹோயா
பூ இல்லாமல் ஐலா வாசம் ஹோயா
நீ இங்கு சிரித்து விட்டாய் அதனாலா
மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட பூமிஎங்கிலும் ஒளி
இனி மின்சார பஞ்சம் தீர்ப்போம் சிறு துளி

ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐமேட் இன் வெண்ணிலா

உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து ஐலா ஐலா நீ பூச
எட்டி பார்த்திடும் காக்கைகளும் கண்ணை மூடுமே கூச
வானின் விளிம்பிலே ஹெயா இலஞ்சிவப்பை ஹோயா
ரோஜாப்பூவில் ஐலா வண்ணத்தை ஹோயா
நிலவினில் சலித்தெடுப்பேன் உனக்காக
சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது தேவதைகளின் திரள்
உன் கீழே பூக்கும் வெண்பூக்கள் பூக்கள் இல்லை நிழல்

ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐமேட் இன் வெண்ணிலா
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலாமேட் இன் வெண்ணிலா
சொற்கள் என வானத்தை பிழிந்து
அந்த கடலின் ஆழத்தை கடைந்து
நான் என் கண்கள் கொண்டேன்
ஐலா விழி நீலத்தை எடுக்க
ஆந்தை என உன் மார்பில் உடுத்துவேன்
வெறி உன்னில் கொண்டேன்
இதழின் வரியிலே நூல்கள் பறிக்கவா
காதல் தறியிலே நாணம் உரிக்கவா
பருத்தி திரியிலே பொதிகள் தெறிக்கவா
ஓடாதே என் ஜீவனே ஓCredits
Writer(s): A R Rahman, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link