Aalavandan

ஆளவந்தான்
ஆளவந்தான்
ஆளவந்தான்
ஆளவந்தான்
ஆளவந்தான்
ஆளவந்தான்

ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்
ஆயிரம் சூரியன் போல வந்தான்
வாழ்க்கையை மழுமையாய் வாழவந்தான்
அரசாண்ட பாண்டியன் மீழவந்தான்
சூழ்கொண்ட படையொன்று சூழவந்தான்

நீலவான் எல்லை வரை நீளவந்தான்
மூச்சிலே தீக்கணல் மூழவந்தான்
மானுட பகையெல்லாம் ஆழவந்தான்
அருள்கொண்ட மேகமாய் தாழவந்தான்
ஆயிரம் சூரியன் போல வந்தான்

ஆளவந்தான்
ஆளவந்தான்
ஆளவந்தான்
ஆளவந்தான்
ஆளவந்தான்



Credits
Writer(s): Ehsaan Noorani, Loy Mendonsa, Shankar Mahadevan
Lyrics powered by www.musixmatch.com

Link