Iraniyan Naadagam

என் உதிரத்தின் விதை
என் உயிர் உதிர்த்த சதை
வேறொருவனை பகவன் என பொறுத்திடுவேனா
கொணர்க பிரகலாதனே கேட்டு தெரிகிறேன்

துனையிலான்தனை
துனையுடையோன் தொழுதேன்
எந்தையே வணக்கம்

வாடா மகனே வா
உன் சிறு விரல் கொண்டேன் சுடர் மணி மார்பில்
சுருள் முடி சூடற்ற
வாடா மகனே வா
என் மன்தனர் சொல் கேளாது
உன் மனம் போல் மீது வாய்த்த பயன்
நாத்திகம் அன்றோ புல்லை

இறைவன் யாம்மென உலகே உகந்தது
இரணியன் மகனே மதம் மாறுவதா
உற்ற உன் பிழையை திருத்து
உண்மையின் நாமம் சொல்லிடு இவர் போல
மீர்த்தியும் ஜெயம் ஓம்
ஓம் மீர்த்தியும் ஜெயம் ஓம்
மீர்த்தியும் ஜெயம் ஓம்
ஓம் மீர்த்தியும் ஜெயம் ஓம்
நீ சொல்ல வேண்டிய மந்திரம் எது தெரியுமா இதோ
இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா

ஓம்
அஹ
ஓம்
அஹ சொல்
ஓம் நாராயணாய ஓம் நாராயணாய

எவனிவன் இன்னார் நாரத படுவோ
எட்டு திசையும் என்னையே தொழுதிட
என் மகன் வழிபட வேறொரு உருவோ
எனக்கொரு இனை எவரையும் சொளவோ
பூதம் ஐந்தும் பொருந்திய பொருளோ
வேதம் நான்கும் விளங்கிய உருவம்
இரவும் பகலும் அகமும் புறமும்
பிரிவற்றிடும் சாக வரமுடையான்
புரிந்திடு புரிந்திடு புரிந்திடு நீ
முடிவுரை என்றொன்று இல்லா காவியம் நான்

மீர்த்தியும் ஜெய
மீர்த்தியும் ஜெய
மீர்த்தியும் ஜெய ஓம்

அறியா பிறவி பிறந்தோம்
ஆளாய் பறந்தோம் திரிந்தோம்
ஹரி ஓம் என ஒர் நாமம்
அறிந்தோம் ஆய்தோம் உய்தோம்

மித்து குளி கட்டு கதை கேட்டு
பட்டு போனாய் கெட்டு போனாய்
அஷ்டக்ஷரம் துஷ்ட பயல் நாமம்
அறிய பால அற்ப முடா
அலியோ ஆணோ பேரொளி பெண்ணோ
அரனோ புலியோ நரியோ நாயோ
எத்தகை உயிரும் கொள்ளாததியே
அறிவாய் அறிவாய்

அறிவோம் எனினும் அறியோம்
ஹரியின் குரலே ஊமனும்

பத்தும் ஜெய வித்தை கற்றவன் தான்
வாழா நெடு வாழும் பெற்றவன் நான்
நல் வழி கேளாது உன் வழி நடந்து
ஹரி ஹரி எனும் அவ்விழி வழி சொன்னால்
மடிவாய் மடிவாய்

நாதன் நாமம் மாடா
வாழ்வும் நானும் ஏங்கி

மீனை தாம் என்றான்
ஆமை தாம் என்றான்
வெக்கங்கெட்டு
பன்றியும் தாம் தான் என்றவனா கடவுள்

யாதும் ஹரி அவன் எதிலும் உள்ளானே

எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
கும்பிட்ட கூட்டம் போதும்
குப்பை கூட சொர்க்கம் சேரும்
அகில உலகும் அழியும் அழியும்
வா வா வாட வாட
எங்கே ஹரியை நீ காட்டடா!

ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி

ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி

கொடுங்கோலன் மாண்டான்
தனைகொன்று கொண்டான்
தொலை பாரதத்தின்
விடை கண்டு கொள்வீரே



Credits
Writer(s): Kamal Haasan, Ghibran
Lyrics powered by www.musixmatch.com

Link