Ola Ola Kudisayila

ஓல ஓல குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி, உன்னை நானும் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி.
ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு. சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு.
வா சீக்கிரம் பூவோடுதான்,
நான் இப்பவே உன் கூடதான்.
வாசலில கோலமிட ஆசைப்பட வேணாமே, வாசலில்லா வீட்டில் பூசணிப்பூ நீதானே.
வைரத்தில தோடு செஞ்சி போட்டுக்கொள்ள வேணாமே,
வைரமா நீயும் சேர நகையும் நட்டும் பொய்தானே.
வேர்வையில நூலு எடுத்து சேலை நெஞ்சு நான் தருவேன், வைக்கப்பட்டு நீ சிறிச்சா கட்டிகுவேன்.
கூடி கலைஞ்ச பிறகும் என் பாசம் ஊறுதே, ஏறு வெயில போல சந்தோஷம் கூடுதே.
மாசம் சில போனதுமே மாணிக்கமா ரெட்ட புள்ள ஒன்னா நீ பெத்துதந்தா மருத்துவச்சி பில்லு மிச்சம்.
பெத்தெடுத்து பிள்ளைகள ரத்திணம் போல் ஆக்கனுமே, இங்கிலீசும் படிக்க வச்சி ஏறோபிளேன் ஏத்தனுமே.
துணையா சேர்ந்திருந்தா நல்லிரவு வெள்ளி வரும், தும்மலிடும் சத்ததுக்கே சாமிவரும்.
வாழ வேணும் நாம மழை காத்து பூமியா, ஆச தீர வாழ்ந்தா மறு ஜென்மம் தேவையா?
ஓல ஓல குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி, உன்னை நானும் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️



Credits
Writer(s): Yugabharathi, Sean Roldan
Lyrics powered by www.musixmatch.com

Link