Mannar Mannan Theme

எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட
எங்க யாழ குமாரன எங்க கண்ட
எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட
எங்க யாழ குமாரன எங்க கண்ட
தென்னெட்டுத் தெருவுல
தேரோட்டும் வீதியில
தேரு மேல கைய வீசக் கண்ட
பரண எல்லைய கேளுமோடி
நாம வேற ஒருத்தன தேடிக்கெல்லாம்
பரண எல்லைய கேளுமோடி
நாம வேற ஒருத்தன தேடிக்கெல்லாம்
ஆக்குன சோத்துக்கு என்னான்ன பேசுற
இந்தாடா மாமா உன் தாலி
ஆக்குன சோத்துக்கு என்னான்ன பேசுற
இந்தாடா மாமா உன் தாலி
தாலி கொடு தாலி வாங்க மாட்டேன்
பின்ன தங்கங்கொடு தாலி வாங்கமாட்டேன்
தாலி கொடு தாலி வாங்க மாட்டேன்
பின்ன தங்கங்கொடு தாலி வாங்கமாட்டேன்
முப்பது ரூபா முடியோட வச்சிட்டு
நாப்பெருங்கோடி குள்ளப் பெண்ணே
முப்பது ரூபா முடியோட வச்சிட்டு
நாப்பெருங்கோடி குள்ளப் பெண்ணே
வெள்ளி முளைக்குது பாரு பாரு
வெங்காயம் பூக்குது பாரு பாரு
வெள்ளி முளைக்குது பாரு பாரு
வெங்காயம் பூக்குது பாரு பாரு
மூனில் இருக்குற முட்டாளு பயனுக்கு
மீசை முளைக்குது பாரு பாரு
மூனில் இருக்குற முட்டாளு பயனுக்கு
மீசை முளைக்குது பாரு பாரு
எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட
எங்க யாழ குமாரன எங்க கண்ட
எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட
எங்க யாழ குமாரன எங்க கண்ட
தென்னெட்டுத் தெருவுல
தேரோட்டும் வீதியில
தேரு மேல கைய வீசக் கண்ட
எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட
எங்க யாழ குமாரன எங்க கண்ட
எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட
எங்க யாழ குமாரன எங்க கண்ட
எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட
எங்க யாழ குமாரன எங்க கண்ட
எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட
எங்க யாழ குமாரன எங்க கண்ட
தென்னெட்டுத் தெருவுல
தேரோட்டும் வீதியில
தேரு மேல கைய வீசக் கண்ட
தென்னெட்டுத் தெருவுல
தேரோட்டும் வீதியில
தேரு மேல கைய வீசக் கண்ட



Credits
Writer(s): Yugabharathi, Sean Roldan
Lyrics powered by www.musixmatch.com

Link