Kadhal Yaanai

ஓலே ஓலே ஓலே ஓலேயா
ஆ ஓலலே ஓலே ஓலே ஓலே ஓலேயா


Bingo say Yo
Want to say Yo
He is gonna rocking ன ன ன ன னா னா
யார சொல்ல பேர சொல்ல
Once more Yo

காதல் யானையில் வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவான் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
Ramp walk ரெமோ
தூக்கத்தை துரத்தும் Dragon ரெமோ
பூக்கள் வெடிக்கின்ற Stun-gun ரெமோ
ரம்பைகள் Heart'ல் Ringtone ரெமோ
Rainbow ரெமோ
Algebra இவன் தேகம்
Amoeba'வாய் உருமாரும்
King-Cobra இவன் வேகம்
Queen எல்லாம் தடுமாறும்

அ அ R - E - M - O ரெமோ ரெமோ
We can re-change into Romeo
அ அ R - E - M - O ரெமோ ரெமோ
We can re-change into Romeo

காதல் யானையில் வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவான் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
Ramp walk ரெமோ
தூக்கத்தை துரத்தும் Dragon ரெமோ
பூக்கள் வெடிக்கின்ற Stun-gun ரெமோ
ரம்பைகள் Heart'ல் Ringtone ரெமோ
Rainbow ரெமோ

ஆ - அ - அஹா
ஆ - அ - அஹா
ஆ - அ - அஹா
அ - அஹா - அஹா - அ - அஹா - அ
ஆ - அ - அஹா
ஆ - அ - அஹா
ஆ - அ - அஹா
Rockin ன ன ன ன னா னா

Ring-master'ரின் சிங்கம் போல்
சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்
வேர்க்காதே எனக்கு
விசிறிகள் கோடி இருக்கு
சங்கு சக்கர வேகம் போல்
வட்டமிட்டு வரும் ஆட்டம் பார்
Baby Doll நீ எனக்கு
Teddy bear நான் உனக்கு

அ அ R - E - M - O ரெமோ ரெமோ
ஏஹே தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ
அ அ R - E - M - O ரெமோ ரெமோ
ஏஹே தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ

காதல் யானையில் வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவான் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
Ramp walk ரெமோ - Ramp walk ரெமோ
தூக்கத்தை துரத்தும் Dragon ரெமோ
பூக்கள் வெடிக்கின்ற Stun-gun ரெமோ
ரம்பைகள் Heart'ல் Ringtone ரெமோ
Rainbow ரெமோ - ஓ

ஓலலே ஓலே ஓலே ஓலே ஓலேயா
ஆ ஓலலே ஓலே ஓலே ஓலே ஓலேயா
Come-on and take me - Oh yeah
Won't you take me? Oh yeah
ஓ யே யியா யியா யியாயா
You wanna get it out
I wanna shake it out
You wanna Salsa
Take it a Oompah
You like to Jazz - அ - அ
We got the Rock
உனக்கு Baila
எனக்கு Oyila
உனக்கு Salsa
எனக்கு Jalsa
You like to Jazz - நக - நக - நக
We got the Rock - ஓவ் - ஓவ் - ஓ - ஓ

Hiroshima நீ தானோ?
Nagasaki'யும் நீ தானோ?
உன் மீது தானோ
என் காதல் Bomb'O
Harappa'வும் நீ தானோ?
Mohenjo-daro நீ தானோ?
ஆய்வாளன் நானோ!
ஆராயலாமோ!

அ அ R - E - M - O ரெமோ ரெமோ - ஓஹூ யா
ஏஹே தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ - ராக- ராக- ராக
அ அ R - E - M - O ரெமோ ரெமோ - ஓஹூ யா
ஏஹே தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ

காதல் யானையில் வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவான் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
Ramp walk ரெமோ
தூக்கத்தை துரத்தும் Dragon ரெமோ
பூக்கள் வெடிக்கின்ற Stun-gun ரெமோ
ரம்பைகள் Heart'ல் Ringtone ரெமோ
Rainbow ரெமோ
Algebra இவன் தேகம்
Amoeba'வாய் உருமாரும்
King-Cobra இவன் வேகம்
Queen எல்லாம் தடுமாறும்

அ அ R - E - M - O ரெமோ ரெமோ
We can re-change into Romeo
அ அ R - E - M - O ரெமோ ரெமோ
We can re-change into Romeo
You wanna get it out
I wanna shake it out
You wanna Salsa
Take it a Oompah
You like to Jazz - ஓவ்
We got the Rock - ஓவ்
உனக்கு Baila
எனக்கு Oyila
உனக்கு Salsa
எனக்கு Jalsa
You like to Jazz - ஓவ்
We got the Rock - ஓவ்



Credits
Writer(s): Harris Jayaraj J, Muthukumar Na
Lyrics powered by www.musixmatch.com

Link