Kannum Kannum

கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'a Sophia
கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'a Sophia

Thermocol சிற்பம் நீ உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி
தண்ணீரில் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா

வா அய்வா அய்வா அய்வா அழகே வா வா
வா அய்வா அய்வா அய்வா அன்பே வா வா

கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'a Sophia

காதலர் தினத்தில் பிறந்தேன், கண்களை பிடித்து நடந்தேன்
இதயத்தில் இடறி விழுந்தேன், அழகானேன்
காதலின் புகைப்படம் இவனே, Hollywood திரைப்படம் இவனே
America வரைபடம் இவனே ரசித்தேனே

இனி காதலர் TOP-10 வரிசையிலே
இந்த பூமியில் நான்தான் முதலிடமே
இனி காதலர் TOP-10 வரிசையிலே
இந்த பூமியில் நான்தான் முதலிடமே

ஓ Remo, ஓ Remo, ஓ Remo
இதழில் தாரமோ ஈரமோ
Cool honey, cool honey, cool honey
இதழில் குடிப்பேன் cool honey

கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'a toffee'a

Nokia Sophia
Nokia Sophia

Cyanide, cyanide விழியால், மயக்கும் poetic மொழியால்
இனிக்க இனிக்க கொல்லும் கொலையாளி
Apple laptop பெண்ணே மடியில் வைத்து உன்னை
விரல்கள் தேயக் கொஞ்சி நான் ரசிப்பேனே

எனை octopus விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு atom bomb உயிருக்குள் உருட்டி விட்டாய்
எனை octopus விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு atom bomb உயிருக்குள் உருட்டி விட்டாய்

Cool honey, cool honey, cool honey
இதழில் குடிப்பேன் cool honey
ஓ Remo, ஓ Remo, ஓ Remo
இதழில் தாரமோ ஈரமோ

கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'a Sophia
கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'a Sophia

Thermocol சிற்பம் நீ உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி
தண்ணீரில் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா

அய்வா அய்வா அய்வா அழகே வா வா
அய்வா அய்வா அய்வா அன்பே வா வா

கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'a toffee'a

Nokia Sophia
Nokia Sophia
Nokia Sophia
Nokia Sophia



Credits
Writer(s): Kabilan, Harris Jayaraj J
Lyrics powered by www.musixmatch.com

Link