Iyengaaru Veetu Azhage

ஐயங்காரு வீட்டு அழகே
ஐயங்காரு வீட்டு அழகே
ஐயங்காரு வீட்டு அழகே

உன் போல் அழகி பிறக்கவும் இல்லை
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை

உன் போல் சமத்து உலகினில் இல்லை
காதலன் சமத்து காதலில் தொல்லை

அறியாமை தான் இங்கே பேர் இன்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே

ஐயங்காரு வீட்டு அழகே
ஐயங்காரு வீட்டு அழகே
ஐயங்காரு வீட்டு அழகே

மகரந்த பொடிகளை எடுத்து
அதில் மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து
திரு கண்ணம் எங்கும் சுன்னம் பூசி வண்ணம் செய்தானோ
ஒரு கோடி பூக்கள் கொண்டு ஜோடி பூக்கள் செய்தானோ

உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை
நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்கை

அல்லி சேர்த்தேன் உந்தன் உயிருக்குள் அனுமதி ஒரு முறை
ஐயங்காரு வீட்டு அழகே
ஐயங்காரு வீட்டு அழகே
ஐயங்காரு வீட்டு அழகே

ஆஹ்... உச்சி வானை தத்தி தாவி இழுத்து
பொன் நட்சிதிர தொரணங்கள் சமைத்து
நீ முத்து பாத பந்தர் கீழ மாலை கொல்வாயா
உன் முத்தத்தாலே வானும் மண்ணும் ஈரம் செய்வாயோ

வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்
ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்

தயங்காதே மெல்ல தொடங்கட்டும் அழகிய தவருகள்
ஐயங்காரு வீட்டு அழகே
ஐயங்காரு வீட்டு அழக
ஐயங்காரு வீட்டு அழகே

உன் போல் அழகி பிறக்கவும் இல்லை
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை

உன் போல் சமத்து உலகினில் இல்லை
காதலன் சமத்து காதலில் தொல்லை

அறியாமை தான் இங்கே பேர் இன்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே

ஐயங்காரு வீட்டு அழகா
ஐயங்காரு வீட்டு அழகே
ஐயங்காரு வீட்டு அழகா



Credits
Writer(s): Harris Jeyaraj
Lyrics powered by www.musixmatch.com

Link