Kannu Padapoguthaiyah

ஊரு கண்ணு உறவு கண்ணு
நாய் கண்ணு நோய் கண்ணு
நல்ல கண்ணு நொள்ள கண்ணு
கண்ட கண்ணு முண்ட கண்ணு
கரிச்சு கொட்டும் எல்லா கண்ணும்
கண்ட பிணி தொலையட்டும்
கடுகு போல வெடிக்கட்டும்
நல்லதெல்லாம் நடக்கட்டும்
நாடும் காடும் செழிக்கட்டும்

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே

சாட்சிகள் setup பண்ணும் வேலை
இங்கு இல்லே இல்லே
வக்கீலு பொய்ய சொல்லுற வாதம்
இங்கு வந்ததில்லே
ஏடெடுத்து படிச்சதிலே
எவருக்குமே குறஞ்சதிலே
வாக்கெடுப்பும் நடந்திலே எதிலும் எப்பவும் தோத்ததில்லே

வீதியிலே ஒரு வீரன்
மனு நீதியிலே நல்ல சோழன்
வீதியிலே ஒரு வீரன்
மனு நீதியிலே நல்ல சோழன்
இந்த ஊருக்குள்ள நீ தானைய்யா எங்களுக்கு தோழன்
இந்த ஊருக்குள்ள நீ தானைய்யா எங்களுக்கு தோழன் ஹேய்

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே

நாத்து நாடும் வேளையில பாட்டு ஒண்ணு வேணும்
பாட்டுக்குள்ள மாமனுக்கு சேதி சொல்ல வேணும்
ஏர் புடிக்கும் கைப்புடிச்சு நான் நடக்க வேணும்
அந்த ஏழுமல சாமி வந்து ஆதரிக்க வேணும்

ஏரெடுத்து நீ நடந்தா மாலை வந்து தோளில் விழும்
தோளிருக்கும் துண்டும் அங்க உங்க கைய சொல்ல வரும்
முத்தான பரம்பரதான் குப்பனும் சுப்பனும் அண்ணன் தம்பி தான்
எல்லோரும் உறவு முறைதான் ஏழையும் சாளையும் சரிசமம்தான்

ஐயாவோட மானம் அந்த கவரி மான மீறும்
ஐயாவோட மானம் அந்த கவரி மான மீறும்
அந்த கவரி மானு பரம்பரைக்கே உன்னால தான் பேறு
கவரி மானு பரம்பரைக்கே உன்னால தான் பேறு

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
ஆமா உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே



Credits
Writer(s): Ilaiyaraaja, R.v. Udyakumar
Lyrics powered by www.musixmatch.com

Link