Kulfi Kuchchi

Oh என் kulfi குச்சி
உன் கள்ள பார்வை மூட்டி
என் நெஞ்சில் ஒரு சிலுப்பெருதே

Oh my tutti-frutti
உன் எண்ணம் கொஞ்சம் naughty
என் மீசை எல்லாம் கருப்பாகுதே

Oh தென்றல் சொக்குதே
நேரமும் திக்குதே
எனக்கு ஒன்னும் புரியலயே

Oh my சிங்க குட்டி
நீ பேசும் வார்த்தை கெட்டி
என் இதயத்தில் வேகம் கூடுதே

La di da di teddy
உன் பார்வை கொஞ்சம் dirty
ஆனாலும் கூட கன்னம் கூசுதே

Oh ஆசையும் மூடுதே
காலமும் கூடுதே
வார்த்தை இங்கே தேவை இல்லயே



Credits
Writer(s): Prakashkumar Govindarajan Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link