Kannam Adhil Vannam

கன்னம் அதில் வண்ணம்
புது எண்ணம் கண்காத்துதே

மின்னும் இதழ் பின்னும் வர
காதல் தாலாத்துதே

மிதக்கும் மேகம் பறக்க சொள்ளுதே
துடிக்கும் ஆசை அருகில் தள்ளுதே

உன் கரங்கள் கொர்ததும்
நானும் வீரன் ஆகிறேன்

உன் தொளிலே சாயவே
நான் கரைந்து போகிறேன்

நம் காதலை சொல்லவே
வார்த்தை தீர்ந்து போகுதே

மோகம் அதன் வேகம்
இரு தேகம் தீ மூட்டுதே

செரும் நொடி கூடி வர
காமம் வால்லாத்துதே

மிதக்கும் மேகம் பறக்க சொல்லவே
துடிக்கும் ஆசை அனைத்து கொள்ளவே

உன்னோடு தான் சேரவே
நான் சிங்காரி ஆகிறேன்

என் உள்ளத்தில் உள்ளத்தை
நான் உறக்க சொல்கிறேன்

நம் சேரவே நானமும்
கண்கள் மூடிக்கொள்ளுதே



Credits
Writer(s): Prakashkumar Govindarajan Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link