Doshi Baba Over Phone

Hello
அஞ்சான் படத்துக்கு அஞ்சு ticket இருக்கு வரிய?
Eh
முகமூடி படத்துக்கு மூணு ticket இருக்கு அதுக்காது வரிய?
Hello,யாருப்பா நீ?
Ehh,தனாஜயன்,எய் ச்சி நாலணா முறுக்கு படத்துக்கு வர்லான வர்லன சொல்லு
அடிங்... யாரா நீ வந்தன... விசுவ

ஏய்,வெக்கமா இல்ல கெட்ட வார்த்தைல பேசுற
முடிஞ்சா நாலு வார்தைல பேசுற சளி டப்பா
யார்நே தெரில டி,கொளப்புறான் டி, ஏய் phone'a இங்க குடு நான் பேசுற

ஏய் யாரா நீ உனக்கு என்ன டா வேணும்?
Eh,நீத வேணும் கல்யாணம் பணிக்ரிய?
ஆகாயம் தீ பிடிச்ச நிலா தூங்குமா
இந்த பாடலை,உங்கள் caller tune ஆக வைக்க, எண் ஒன்றை அமுக்கவும்

ஏங்க இது எதோ customer care க, அப்பிடிய
இதுக்கு போய் tension ஆகிட்டு,ஆரம்பித்தாள் வேற மாறி பேசுனா
எண் இரண்டை அமுக்கவும் (ஆமா,customer care தா இதபாருடி)
பக்கத்துல இருக்குற பையனை அமுக்கவும்
அடிங்... யாரா நீ,அடி பொறம்போக்கு நாயே நேர்ல வந்தன அவளதாட உனக்கு



Credits
Writer(s): Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link