Kannu Pattudum

என்னப்பா weight 'u?
Eighty seven kg's madam
அவோலோ ஜாஸ்தி போடாதீங்க
திருஷ்டி பட்டுடும்
எனா அது ஒண்ணுதான் அவன் சொந்த முயற்சில ஏத்தி வெச்சுருக்கான்
கொஞ்சம் கம்மியா போடுங்க
எவ்வளுவு போடுறது madam?
ஒரு அறுவது, எழுவது அந்த மாறி
Seventy kg's போற்றட்டுமா?
ஆ போடுங்க போடுங்க
Ok madam seventy kg's

ஏம்ப்பா அந்த hundred meters எவளோ seconds 'ல ஓடிற்கான்?
Thirty seconds madam
அவ்வளவா?
Yes madam
கொஞ்சம் கம்மியா பாத்து போடுப்பா
நீங்களே சொல்லுங்க madam எவ்வளவு போடலான்னு
ஒரு அஞ்சு-ஆறு ஆ
Madam Usain Bolt ஓட world record'ஏ nine seconds madam
ஓ அப்டியே சேரி அதே போட்ருங்க
ஆஹ் nine seconds போடுங்க போடுங்க



Credits
Writer(s): Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link