Kadhu, Police Dhaan Gethu

காது... நல்லா கேட்டுக்கோ Police'தான் கெத்து
ரவுடி லாம் Waste
ஹ்ம்ம் வா வா

இப்போ maximum படத்தில ஒரு ரவுடி வேணா hero'ah இருக்கலாம்
அவன் செம்ம கெத்தாவும் இருக்கலாம்
அவன encounter பண்றது யாரு?
Police தான அப்போ Police தான hero
வா... பாத்து

அந்த Uniform போட்டு நிக்கும் போதே
அது ஒரு தனி கெத்து காதம்பரி
இப்போ என்ன பாரேன், எப்டி இருக்குது? சப்பையா தான இருக்குது
ஆனா Uniform'ல என்ன பாத்தனு வச்சிக்கோ அப்டி இருப்பேன் (நானும் ரவுடி தான்)



Credits
Writer(s): Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link