Illathathondrillai

இல்லாததொன்றில்லை...
எல்லாமும் நீ என்று... சொல்லாமல்
சொல்லி வைத்தாய்...

ஆஆ ஆஆ ஆஆ...
ஆஆ ஆஆ ஆஆ...
ஆஆ ஆஆ ஆஆ...
ஆஆ ஆஆ ஆஆ...
ஆஆ ஆஆ ஆஆ...
ஆஆ ஆஆ ஆஆ...

இல்லாததொன்றில்லை...
எல்லாமும் நீ என்று
சொல்லாமல் சொல்லி வைத்தாய்...

புல்லாகி பூண்டாகி
புழுவாகி மரமாகி புவியாகி
வாழ வைத்தாய்...

ஆஆ ஆஆ ஆஆ...
ஆஆ ஆஆ ஆஆ...

சொல்லாலும் மனதாலும்
சுடர் கொண்டு தொழுவோரை...

ஆஆ ஆஆ ஆஆ...

சொல்லாலும் மனதாலும்
சுடர் கொண்டு தொழுவோரை
மென்மேலும் உயர வைத்தாய்...

ஆஆ ஆஆ ஆஆ...

கல்லான உருவமும்...
கனிவான உள்ளமும்...
வடிவான சதுர்வேதனே...
ஹா... ஆ... ஆஆஆ... ஆ
வடிவான சதுர்வேதனே

கருணை பொழி மதுரையில்
தமிழ் உலகம் வாழவே
கண் கொண்ட சிவ நாதனே...
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...
கண் கொண்ட சிவ நாதனே...



Credits
Writer(s): Kannadhasan, K V Mahadevan
Lyrics powered by www.musixmatch.com

Link