Bale Bale Bale (From "Baahubali 2 - The Conclusion")

பலெ பலெ பலெ பாகுபலி
பயம் இன்றி பாயும் புலி

பலெ பலெ பலெ பாகுபலி
பயம் இன்றி பாயும் புலி
அடி இடி வெடி மேளத்தக் கிழி கொண்டாடி
துயரம் எல்லாம் உதிரட்டுமே
திசை எட்டும் அதிரட்டுமே

சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ வானத்த உடச்சிட துள்ளிக்கோ
தூசா தட்டிக்கோ மேகத்த தலப்பா கட்டிக்கோ
ராசா வந்தாச்சே அவரையும் ஆட சேத்துக்கோ

வேரொருத்தி வழியே வந்தாய்
என் உயிர் நீ ஆனாய்
மார்பு நான் கொண்டதே
உண்டு நீ துயிலவோ
கண்டுநான் மகிழவே விழிகளோ

மலையென தொட்டு பார்தோர் சொல்வாரே
புயல் என கண்டோர் திகைபாரே
இடி என காதில் கேட்டோர் சொல்வாரே
அறிந்தவர் பாகுபலி என்பாரே

போர்க்களத்தில் தீயாவான்
தாய் மடியில் பூவாவான்
ஆண்டவனே ஆனையிட்டும்
தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்

சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ வானத்த உடச்சிட துள்ளிக்கோ
சீசா நெப்பிக்கோ நெருப்பென நீ பத்திக்கோ
போதைய மனசுல அப்பிக்கோ
முழு நிலவா நீ எத்திக்கோ

சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ வானத்த உடச்சிட துள்ளிக்கோ
தூசா தட்டிக்கோ மேகத்த தலப்பா கட்டிக்கோ
ராசா வந்தாச்சே அவரையும் ஆட சேத்துக்கோ

சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ

பலெ பலெ பலெ பாகுபலி
பயம் இன்றி பாயும் புலி
அடி இடி வெடி மேளத்தக் கிழி

பலெ பலெ பலெ பாகுபலி
பயம் இன்றி பாயும் புலி
அடி இடி வெடி மேளத்தக் கிழி கொண்டாடி
துயரம் எல்லாம் உதிரட்டுமே
திசை எட்டும் அதிரட்டுமே



Credits
Writer(s): Maragadamani, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link