Sulthana (From "Kgf Chapter 2")

ஆ-ஆ
ஆ-ஆ
ஆ-ஆ
ஆ-ஆ

ரண ரண ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா
ரண ரண ரண ரண தீரா
நர நரம்பு தெறி தெறிக்கும் தீரா

ரண ரண ரண ரண தீரா
கொடி நாட்டும் கம்பீர சூரா
ரண ரண ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா

கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே

தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்கிற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா

தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா

ஏ படபடக்கும் ரண போர்க்களனே
நடல சுடல வனத்தானே

சடசடக்கும் ஜக பிரளயனே
கடிய கொடிய சினத்தானே

ஏ யுத்த களத்திலே நீ கத்தி பொறி வீசி
ரத்த களரியிலே நித்தம் இளைப்பாறி
மொத்த வஞ்சகரை கொத்தி கொடலுருவி
சத்தம் போக்கும் ஒரு சுத்த மானுடனே

கவ்வி விடும் கட்டு வீரியனே
கடாரமே கொண்டான் நீயே
ஜகம் அதிர வெல்லும் ரௌத்திரனே
குறி வெச்சி குதறி விடுவாயே

தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்கிற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா

ஜெய் ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் ஜெய்

ரண ரண ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா
ரண ரண ரண ரண தீரா
நர நரம்பு தெறி தெறிக்கும் தீரா

ரண ரண ரண ரண தீரா
கொடி நாட்டும் கம்பீர சூரா
ரண ரண ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா

கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே

தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்கிற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா

தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா



Credits
Writer(s): Ravi Basrur, Madhurakavi Madhurakavi
Lyrics powered by www.musixmatch.com

Link