Kattrukku

ஹாஆஅஅஆன்ஹாஆஅ
ஹாஅஆன்ஹாஹாஆன்

காற்றுக்கு காற்றுக்கு
Traffic signal இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
Girls'க்கும் boys'க்கும்
Epco தான் ஒன்றுமில்லை

நட்பு என்பதில் ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா போடா போ
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும் உறவு ஒன்றுதான் தூரம் போ

பனித்துளி என்பதென்ன பூக்களுக்கு கிரீடமா
சுதந்திரம் எங்களுக்கு கிரீடமாகக் கூடுமா
பனித்துளி என்பதென்ன பூக்களுக்கு கிரீடம்மா
சுதந்திரம் எங்களுக்கு கிரீடமாக கூடுமா

காற்றுக்கு காற்றுக்கு
Traffic signal இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
Girls'க்கும் boys'க்கும்
Epco தான் ஒன்றுமில்லை

நட்பு என்பதில் ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா போடா போ
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும் உறவு ஒன்றுதான் தூரம் போ

நிலவிற்கே நாமும் சென்று வாழலாம்
ராக்கெட்டில் ஏறி போகலாம்
Oh yeah
அங்கெல்லாம் கிடைக்காது world full tour
இங்கேயே வாங்கி போகலாம்

அட வியாழன் கிரகம் அங்கேதான் தண்ணீர் இல்லையே நண்பா
Principal'ai அங்கேதான் வாழ செய்யலாம்
நாம் Britney spears வயிற்றில்தான்
பம்பரங்கள் விட வேண்டும்
ஐநா சபை அங்கே வா appeal செய்யலாம்

காற்றுக்கு காற்றுக்கு
Traffic signal இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
Girls'க்கும் boys'க்கும்
Epco தான் ஒன்றுமில்லை

நட்பு என்பதில் ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா போடா போ
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும் உறவு ஒன்றுதான் தூரம் போ

Internet காதல் இனி நாமெல்லாம்
இல்லாம பாத்துக்கொள்ளலாம்
Oh yeah
அதில் ஏதும் சந்தேகங்கள் தோன்றினால்
Telephone'ல் discuss பண்ணலாம்

நீ propose பண்ணும் பெண்ணோடு
Friendship வைக்க கூடாதே
Friendship வைத்த பெண்ணுக்கு
Propose பண்ணாதே

அட chatting பண்ணி பார்த்தே தான்
Dating பண்ண அழைப்போமே
Dating அதன் பின்னாலே
Marriage செய்வோமே

காற்றுக்கு காற்றுக்கு
Traffic signal இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
Girls'க்கும் boys'க்கும்
Epco தான் ஒன்றுமில்லை

நட்பு என்பதில் ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா போடா போ
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும் உறவு ஒன்றுதான் தூரம் போ

Credits
Writer(s): Pa.vijay, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link