Machcha Machchiniyae

மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே
மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே

துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களே

துள்ளி துள்ளி இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களே

உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே

மச்ச மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே

LKG வயசில் நான் EPCO படித்தேனே
வக்கீலே இல்லாமல் வாதாடுவேன்
கால்வாசி சீசர் நான் கால்வாசி ஜிசஸ் நான்
பிறர் செய்த பாவங்கள் நான் தாங்குவேன்

எனக்கொரு காதலி கிட்டும் வரை
மனசில உள்ளது பள்ளி அறை
தேன் நிலவே நான் போனாலும்
எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும்

மச்சினியே மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே

துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்

துள்ளி துள்ளி இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்

உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே

மச்ச மச்சினியே மச்ச மச்சினியே
மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே

நண்பர்கள் பெயர் இல்லை நம்பர்தான் அவர்க்குண்டு
நாடோடி மன்னன்போல் நான் வாழுவேன்
மழை எங்கு விழுமென்று முகில் கூட்டம் அரியாது
அதுபோலே என் வாழ்க்கை இடம் மாருவேன்

பெண் சுகம் எப்படி இருக்கும் என்று
மனசுக்குள் கற்பனை வருவதுண்டு
ஆனால் ஆனந்த மானாடு தர
ஆளில்லை நான் இல்லை

மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே
மச்சினியே மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே

துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்

துள்ளி துள்ளி இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்

உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே

மச்சினியே மச்ச மச்சினியே
துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்

துள்ளி துள்ளி இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்

துள்ளி துள்ளி இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்



Credits
Writer(s): R Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link