Ladio (From "I")

கசட தபற
ஙஞந ணமன
ரபட தபட
32 22 32

கசட தபற
ஙஞந ணமன
ரபட தபட
32 22 32

கசட தபற
Knock-out ladio
ஙஞந ணமன fashion ladio
ரப ட தப ட rocket ladio
32 22 32 supermodel ladio

I like it
I met somebody yeah
I'm met some m-m-m-m-m-body yeah... m-m-m-body yeah...

Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ

பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ ஹோ...
குழம்பி வாசம் இவள் கூந்தலோ
உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ
குளிர் பானமோ உற்சாகமோ
நாவில் ஏறி காவி கண்டை கூவி விற்கின்றாள்
பல்லுக்குள்ளே மெல்லும் கோந்தாய் ஒட்டி கொள்கின்றாள்
பைந்துளை பாதை ஒன்றில் மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள்

Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ

கசட தபற
Knock-out ladio
ஙஞந ணமன fashion ladio
ரப ட தப ட rocket ladio
32 22 32 supermodel ladio

கசட தபற oh-oh-oh
ஙஞந ணமன
ரபட தபட oh-oh-oh
32 22 32...

வழலை நுரை அணியும் மழலை
வளையல் அணியும் ஒரு வானவில்
புடவை சூடும் ஒரு பிறை நிலவு
இவள் பூமிக்கே உருமாதிரி
பூத்தூள் தூவும் மேகம் போலே வானில் ஊர்கின்றாள்
காற்பதனை காற்றாய் மாறி மூச்சில் செல்கின்றாள்
நுன்னலை பாயும் அடுப்பொன்றில் நெஞ்சை வாட்டி செல்கின்றாள்

Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ

Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ
Ladio beautiful ladio
Sexy ladio, likes கோடியோ



Credits
Writer(s): A R Rahman, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link