Kaali Pasanga

ஹே ஏன்டா இப்படி பண்றீங்க

காலி பசங்கடா கலீஜ்ஜூ fight'u டா
கழுவி ஊத்துற concept weight'u டா
காளை மாட்டையே கதற கதறதான்
கழுதை கூட காத பொத்துது
ஆவுடி சும்மா நீ
ஆவுடி சும்மா நீ

Why blood'u same blood'u
Family total damage'u மாமு

நான் மறக்கா ஆஹா
நீ சொரக்கா ஆஹா
நான் பருப்பு ஹே
நீ செருப்பு

கா கா காலி பசங்கடா கலீஜ்ஜூ fight'u டா
கழுவி ஊத்துற concept weight'u டா
காளை மாட்டையே கதற கதறதான்
கழுதை கூட காத பொத்துது

தரி கெட்டு திரியுற கூட்டமடா ஆஹா
தவுட்டுக்கு தலபோர ஆட்டமடா ஆஹா
வாயுள்ள பயளுங்க பொலைபானுங்க ஆஹா
வயித்துக்கு அடியில கரைப்பானுங்க

சப்பி சப்பி cyanide குப்பி தேவை இல்ல ஆஹா
எட்டனாக்கு எலி மருந்து தேவை இல்ல ஆஹா
நாற வாயன் நாக்க கொஞ்சம் சொழட்டி விட்ட ஆஹா
அனகோண்டா தோத்திடுமே

காலி பசங்கடா கலீஜ்ஜூ fight'u டா ஆஹா
கழுவி ஊத்துற concept weight'u டா ஆஹா
காளை மாட்டையே கதற கதறதான் ஆஹா
கழுதை கூட காத பொத்துது

Why blood why blood why blood same blood
ஐயையையா யா யா யா
யா யா யா யா யா யா யா

Single'a சீறுது சிங்கமாடா ஆஹா
சிக்கி கிச்சு கூட்டமா பன்னிங்கடா ஆஹா
பொச கெட்ட பொரம்போக்கு பொறுக்கிகளா ஆஹா
போரடியில் பொறி தள்ள வைக்கிறான்டா ஆஹா

வெக்கம் மானம் சூடு சொரணை இல்லையடா ஆஹா
காத்துல கோமணம் பறக்குதடா ஆஹா
வாயில வெத்தலைய போட்டுவிட்டு ஆஹா
சுண்ணாம்ப தடவிடுவான் ஆஹா

காலி பசங்கடா கலீஜ்ஜூ fight'u டா
கழுவி ஊத்துற concept weight'u டா
காளை மாட்டையே கதற கதறதான்
கழுதை கூட காத பொத்துது கொய்யால

Why blood'u same blood'u
Family total damage'u மாமு



Credits
Writer(s): Natarajan Sankaran, Karthik G Krish
Lyrics powered by www.musixmatch.com

Link