Ooru Vittu Ooru Vandhu - Remix

வாழ்க்கைய ரசிககணும் நா
வஞ்சி கோடி வாசன பட வேணும்
வாலிபம் இனிககணும் நா
பொண்ணா கொஞ்ச ஆசயில் தொட வேணும்
கண்ணிய தேடுங்க கற்பனா வரும் வரும் வரும் வரும்

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போனதுன்ன
நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
விட்டுது தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து பாப்பா பா
காதல் கீதல் பண்ணாதிங்க பாப்பா பா
பேரு கேட்டு போனதுன பாப்பா பா
நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா
பாப்பா பாப்பா பாப்பா பா

அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக என்ன வேணாம்
பொண்ணால கேட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊருல உலகத்துல எங்க கத போல் ஏதும் நடக்கலியா
வீட்டையும் மறந்து புட்டு வேற ஒரு நாட்டுக்கும் ஓடலயா
மன்மத லீலையை வென்றவர் உண்டோ இல்லே இல்லே
மங்கை இல்லாத ஒரு வெற்றியும் உண்டோ இல்லே இல்லே
மன்மத லீலையை வென்றவன் உண்டோ
மங்கை இல்லாத ஒரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற பாடு என் கூட

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதால் பண்ணாதிங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
விட்டுது தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதால் பண்ணாதிங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link