Hei Oraayiram

குகு-குக்-குக்-குக்கு-கூ
குகு-குக்-குக்-குக்கு-கூ
குக்குக்-கூ
குக்குக்-கூ
குக்குக்-கூ
குக்குக்-கூ
குக்குக்-கூ
குக்குக்-கூ
குக்குக்-கூ-கூ

ஏய்
ஏய்
ஏய்-ஓராயிரம்

ஹேய்-ஹேய்-ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ
ஹேய்-ஹேய்-ஓராயிரம்
ஹேய்-ஹேய்-ஓராயிரம்

கீழ்வானிலே இளஞ்சூரியன் தேரோட்டமே காண
கீழ்வானிலே இளஞ்சூரியன் தேரோட்டமே காண
விடிகாலையின் பூந்தென்றலில்
நாம் காண்பது பேரின்பமே
எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன்
புதுமையே, இயற்கையை ரசிக்காதோ

ஹேய்-ஹேய்-ஓராயிரம்
ஹேய்-ஹேய்-ஓராயிரம்

நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்
நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்
இளஞ்ஜோடியின் விழி ஜாடையில்
பேராசைகள் ஒரு கோடியே
அங்கம் மின்னும் தங்கம் கண்டேன்
இளமையே, இனிமையை ரசிக்காதோ-ஓ

ஹேய்-ஹேய்-ஓராயிரம்
ஹேய்-ஹேய்-ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ
ஹேய்-ஹேய்-ஓராயிரம்

ஹேய்-ஹேய்-லா-லா-லலா



Credits
Writer(s): P Arunachalam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link