Samsaram Enbathu - From "Mayangugiral Oru Maadhu"

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசையின் கிளியின் கூடு

பல காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி
இதுபோன்ற ஜோடியில்லை இதுபோன்ற ஜோடியில்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை

என் மாடம் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு

என் உள்ளம் போட்ட கணக்கு ஒரு போதும் இல்லை வழக்கு
இதுபோன்ற ஜோடி இல்லை இதுபோன்ற ஜோடி இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை

தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம்
தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை இதில் மூடும் திரைகள் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை

Credits
Writer(s): Kannadhasan, Vijaya Bhaskar
Lyrics powered by www.musixmatch.com

Link