Vaazhum Varai - From "Paadum Vanampadi"

வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
ஆ வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஹோ
வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு

மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ளே சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
அட மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
அட சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே

வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
ஆஹா வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு

ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும்
அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும்
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே

வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே...

வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
ஹா வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு...



Credits
Writer(s): Bappi Lahiri, R Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link