Puli Pasichalum

டேய் school பசங்கலாம் இருக்காங்க
நம்ம வன்முரைய பாத்தா பயந்துருவாங்க
இன்னைக்கு சம்பவம் cancel
Dude சம்பவமே அவுங்களுக்கு தான் dude

டேய் புலி பசிச்சாலும் புல்ல தின்னகூடாது
புலிக்கு பசிச்சதுனா பக்கத்துல புல் இருந்தா திங்கணும் dude
புல்ல தின்னுட்டு உயிர் வாழ்ந்துட்டு
புல்ல திங்க வெச்சவன திங்கணும் dude

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா



Credits
Writer(s): Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link