Dai Red Shirt

டேய் ஏன்டா என்ன கட்டி போற்றுக்கீங்க?
கழட்டி விடுங்கடா
என் அப்பா, என் அப்பா வரட்டுண்டா
உங்களலான் புடிச்சு உள்ள போட சொல்றேன் டா

ஏய் இந்தாம்மா
உங்க அப்பன் புடிச்சு உள்ள போடுவான் நாங்க பாத்துட்டு இருப்போமா?

டேய் red T-shirt பரதேசி நாய்
உன் மூஞ்சி எனக்கு நல்லா ஞாபகம் இருக்குடா

அட எல்லார் மூஞ்சியும் ஞாபகம் இருக்குது
செத்த டா (அட நான் பேசுறது கேக்குதா இல்லையா உனக்கு)
என் மேலயா டா கை வெக்குற (அட கத்தாதம்மா காது வலிக்குது)

பரதேசி நாய்
டேய் red T-shirt

(யார அந்த அம்மா நாயேங்குது) உன்ன சும்மா விடமாட்டேன்டா
(பரதேசினு யாரடா சொல்லுது)
செத்தீங்கடா escape'ae ஆவமுடியாது
(யாரும் இங்க escape ஆகல)
(எல்லாம் ஒரு நாள் சாகதான்) (டேய் போடா) (போறோம்)

டேய் red T-shirt உன்ன சாவடிச்சிருவேண்டா



Credits
Writer(s): Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link