Mundhi Mundhi

முந்தி முந்தி விநாயகனே
முப்பத்து முக்கோடி தேவர்களே
முந்தி முந்தி விநாயகனே
முப்பத்து முக்கோடி தேவர்களே

வந்து வந்தெம்மை காருமய்யா
வந்து வந்தெம்மை காருமய்யா
வந்தனம் வந்தனம் தந்தோம் ஐய்யா
வந்தனம் வந்தனம் தந்தோம் ஐய்யா

சக்தி உள்ள சிவ குருவே
நித்தம் கொடுத்தேன் வணக்கம் ஐய்யா
சக்தி உள்ள சிவ குருவே
நித்தம் கொடுத்தேன் வணக்கம் ஐய்யா

பக்தியுடனே பதம் பணிந்தேன்
பக்தியுடனே பதம் பணிந்தேன்
நிச்சயம் வெற்றிய தாருமய்யா
நிச்சயம் வெற்றிய தாருமய்யா

வானத்துல சுத்துதடி ஒம்போது நவக்கிரகம்
பூமியில எடுத்து வந்தேன் தலையில நான் கரகம்
ஊரு உலகம் மெச்சி வரும் உத்தமபாளையம் சரகம்
உள்ளமுள்ள ஜனங்க இந்த பாட்டை கேட்டு கெறங்கும்

தேனி பெரியகுளம் தென்மதுரை ஜில்லா
வெள்ளி medal'u பல வாங்கி வந்தேன் நல்லா
தேவி சரசுவதி பேர சொல்லி படிச்சேன்
தேசாதி தேசமெல்லாம் மேடை ஏறி ஜெயிச்சேன்

கோடை இடி முழக்கம் கொட்டு மேளம் கேட்டு
கூட ஒலிக்குதடி நானும் பாடும் பாட்டு
சோடை சொணக்கமில்ல மேடை ஏறும் காலு
வாடி பழக்கமில்லை வாலிபமான ஆளு

என்னை எதிர்த்து நின்னு ஜெயிக்கும் ஆளு யாரு
பொன்னான காலுக்கொரு பதில சொல்லி பாரு
பொண் எல்லாம் பூவு இந்த ஆம்பளைங்க யாரு
தன்னை மறந்து நின்னு தவிக்கும் வாழை நாறு



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link