Line Kidaichuduche

The number is activated

Line கெடச்சுருச்சே
Ring அடுச்சிரிச்சே
இவன் சும்மா தொல்லப் பன்ன
Number கெடச்சுருச்சே

Line கெடச்சுருச்சே
Ring அடுச்சிரிச்சே
இவன் சும்மா தொல்லப் பன்ன
Number கெடச்சுருச்சே

என்னோட number பாத்தா
Engage tone அனுப்பாதே
யாருக்கும் உன் number
சரியாவே குடுக்காதே

உன் போல பலக் கோடி
ரசிகர்கள் இருக்காங்க
உனக்கு ஏனோ சுயநலம்?
அது தானேப் புரியல

ஓ... ஒகு ஒகு
ஒகு ஹஹா ஒகு ஹாஹாஹா

Line கெடச்சுருச்சே
Ring அடுச்சிரிச்சே
இவன் சும்மா தொல்லப் பன்ன
Number கெடச்சுருச்சே

Line கெடச்சுருச்சே
Ring அடுச்சிரிச்சே
இவன் சும்மா தொல்லப் பன்ன
Number கெடச்சுருச்சே

குளிக்கிற அரையிறுதியில் உன்னோட
போட்டோவ கும்பிட்ட பிறகுதான்
குளிக்கிறேன் நானும்
நேரில் உன்னப் பார்த்ததால்
தொட்டுத் தான் பார்க்கனுமே
பச்சை பச்சையாய் பேசிக்கொண்டு
கொச்சை கொச்சையாய் என்னிக் கொண்டு
தொட்டுப்பாக்க நினைப்பது பிடிக்கலையே

ஒன்னப் பாத்த உச்சந்தலையில
ஒன்பது ரயில் ஓடுதடி
ஓவரா நீயும் கனவுல மிதக்கிற
எனக்கே பைத்தியம் பிடிக்கதடா

கனவில் கண்டது நெஞமா கண்டா
கோவில் கட்டி வைப்பேனே
ஒரு நொடி உன்தன் அருகில் இருந்தா
நானே கெட்டுப் போவேனே

Line கெடச்சுருச்சே
Ring அடுச்சிரிச்சே
இவன் சும்மா தொல்லப் பன்ன
Number கெடச்சுருச்சே

எந்த மொழியில், உன்தன் அழகை
சரியாய் சொல்ல முடியுமா என்று
தானாய் நானும் பேசிக் கொண்டு
பைத்தியம் போல் அழைகிறேனே

எத்தனை கோடி ஆண்கள் நெஞ்சில்
கையொப்பம் இட்டேன் கணக்கே இல்லை
இதுவரை எவனும் உன்னைப் போல
இல்லை என்று பொழம்புறேனே

என்தன் தேகம் எங்கும் நீதான்
கையெப்பங்கள் இடுவாயா?
இத்தனை பிரியம் வைப்பது ஏன்டா?
கொஞ்சம் குறைத்து கொல்லேன்டா

எனக்கு கெடச்ச girl friends எல்லாம்
உன்னப் போல இல்லையே
ரசிகனோட விருப்பத்தை எல்லாம்
ஓகே சொல்ல முடியாதே

Line கெடச்சுருச்சே
Ring அடுச்சிரிச்சே
இவன் சும்மா தொல்லப் பன்ன
Number கெடச்சுருச்சே

என்னோட number பாத்தா
Engage tone அனுப்பாதே
யாருக்கும் உன் number
சரியாவே குடுக்காதே

உன் போல பலக் கோடி
ரசிகர்கள் இருக்காங்க
உனக்கு ஏனோ சுயநலம்?
அது தானேப் புரியல

Line கெடச்சுருச்சே
Ring அடுச்சிரிச்சே
இவன் சும்மா தொல்லப் பன்ன
Number கெடச்சுருச்சே

Line கெடச்சுருச்சே
Ring அடுச்சிரிச்சே
இவன் சும்மா தொல்லப் பன்ன
Number கெடச்சுருச்சே



Credits
Writer(s): Snehan, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link