Ponnu Thotha

பொண்ணு தோத்தா ஆம்பளப் புள்ள
ஆணு தோத்தா பொம்பளப் புள்ள
ரெண்டு பேரும் தோக்கனும் புள்ள
பொறக்கும் ரெட்டப் புள்ளதான்

நீ ஏங்கிட்ட தோக்குறது எப்போ?
நான் பெத்து தரேன் பத்துப் புள்ள அப்போ
இப்பதான் புரிஞ்சுக்கிட்டேன் வா வா வா வா

அப்பப்ப தேவைகள
அப்பப்ப நெறவேத்து
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணத்த நீ ஏத்து

ஆச வரும் போது
அத அடக்கி மட்டும் வச்சுடாதடி
நான் பேச வரும் போது
ஓன் வாயால் வாய தச்சுடாதடா

உதட்ட நனைக்கவிட்டு
உடம்ப ஒழுங்கு படித்திடுவேண்டி, தெரிஞ்சுக்க
மடியில் படுக்க வச்சு
மனசுக்கு மை தடவிடுவேண்டா

கெட்டிக் காரி உனக்கு வைக்க வாரேன்டி
ஆம்பளையா பாக்கலாம் வச்சு நீ காட்டு
வக்கதான் போரேன் நீ வா வா வா வா

அப்பப்ப தேவைகள
அப்பப்ப நெறவேத்து
உச்சி முதல் பாதம் வர
உஷ்ணத்த நீ ஏத்து

பொண்ணு தோத்தா ஆம்பளப் புள்ள
ஆணு தோத்தா பொம்பளப் புள்ள
ரெண்டு பேரும் தோக்கனும் புள்ள
பொறக்கும் ரெட்டப் புள்ளதான்

எங்க உன்ன தொட்டா
அந்த ஏக்கம் தீரும் சொல்லு?
அத சொன்னா சுகம் இல்ல
அந்தத் தளத்த நீயேத் தேடு

கண்ட இடத்திலயும், நான் கடிச்சா
கன்னிப் போகும் உடம்பு, புரிஞ்சுக்க
ஒத்த நரம்புலதான் இருக்கு
ஒழுங்கா கண்டுப்பிடிடா

விஞ்ஞானம் இருக்கு சொல்லிக் கொடுக்க
வீம்புத்தான் வேணாம் பொண்ணு ஜெயிக்க
இதத் தானே எதிர்பார்த்த வா வா வா வா

அப்பப்ப தேவைகள
அப்பப்ப நெறவேத்து
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணத்த நீ ஏத்து

பொண்ணு தோத்தா ஆம்பளப் புள்ள
ஆணு தோத்தா பொம்பளப் புள்ள
ரெண்டு பேரும் தோக்கனும் புள்ள
பொறக்கும் ரெட்டப் புள்ளதான்

நீ ஏங்கிட்ட தோக்குறது எப்போ?
நான் பெத்து தரேன் பத்துப் புள்ள அப்போ
இப்பதான் புரிஞ்சுக்கிட்டேன் வா வா வா வா

அப்பப்ப தேவைகள
அப்பப்ப நெறவேத்து
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணத்த நீ ஏத்து



Credits
Writer(s): Snehan, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link