Semmari Aade

படம்: உழவன்மகன் S.P.பாலாசுப்ராமணியன், விஜயா
வரிகள்: ஆபாவாணன்
செம்மறிஆடே செம்மறிஆடே
செம்மறி ஆடே செம்மறிஆடே
செய்வது சரியா சொல்
பெண்: ம்.ஹும்.
செவத்த பொண்ணு இவத்தநின்னு தவிக்கலாமா சொல்
செம்மறி ஆடே செம்மறி ஆடே
செய்வது சரியா சொல்.
ம்.ஹும்.
செவத்த பொண்ணு இவத்தநின்னு தவிக்கலாமா சொல்
தவிக்கின்ற நெஞ்சம் இன்று துணை ஒன்று பெறலாமா
துணை இங்கு நீ என்று ஊர் சொல்ல வேண்டாமா
தவிக்கின்ற நெஞ்சம் இன்று துணை ஒன்று பெறலாமா.ஆ
துணை இங்கு நீ என்று .ம்.ஹும்.ம்.ஹும்.
அஹாஹஹா
செம்மறிஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்
ம்.ஹும்.
செவத்த பொண்ணு இவத்தநின்னு தவிக்கலாமா சொல்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
இய்யா இய்யா இய்யாவோ.
எல்லா தெரிஞ்ச ஐய்யாவோ
எல்லா தெரிஞ்ச ஐயாவே
இய்யா இய்யா இய்யாவோ
(இசை) சரணம் - 1
செவலக்காள ரெண்டும் பூட்டி வண்டி ஓட்ட தெரியாதா
வண்டிப்பாதை வீட்டுக்கு வருதே பரிசம் போட முடியாதா
பாதைய காட்டுற பொண்ணே பரிசத்த போடுறேன் முன்னே
மாலைக்கு ஏங்கிடும் கண்ணே கழுத்துல தாலியும் போடுறேன் பின்னே
மலர் தேடும் மங்கை நெஞ்சம் தடுமாறுது
மணப்பந்தல் மனதில் கட்டி தினம் பாடுது
மலர் தேடும் மங்கை நெஞ்சம் தடுமாறுது
மணப்பந்தல் மனதில் கட்டி தினம் பாடுது
ம்.ஹு.ம்.
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்...
ம்.ஹும்.
செவத்த பொண்ணு இவத்தநின்னு தவிக்கலாமா சொல்
(இசை) சரணம் - 2
மயிலக்காள மனசு இந்த மயிலுக்குதான் தெரியாதா
தெரிஞ்சிருந்தும் புரிஞ்சிருந்தும் வெளியில் சொல்ல முடியாதா
தவிக்குது தவிக்குது மனசு அட தயங்குது மயங்குது எளசு
நெனைச்சதும் துடிக்குது வயசு வெட்கம் தடுக்குது அனுபவம் புதுசு
மந்தை போகும் ஆட்டுக்குட்டி இனி போகட்டும்
சொந்தம் என்னும் சொல்லே இங்கு நிலையாகட்டும்
மந்தை போகும் ஆட்டுக்குட்டி இனி போகட்டும்
சொந்தம் என்னும் சொல்லே இங்கு நிலையாகட்டும்
ம்.ஹு.ம்.
செம்மறி ஆடே செம்மறி ஆடே
செஞ்சது சரிதான் சொல்
ம்.ஹும்.
செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலாமா சொல்
லலல லாலா லலல லாலா
லலல லாலா... லா
ஹஹ்ஹஹ...
லலல லாலா லலல லாலா
லலல லாலா... லா
அன்பு கிருஷ்ணா



Credits
Writer(s): Gyan Nain Singh, Manoj Koli Mohata
Lyrics powered by www.musixmatch.com

Link