Oru Mullai Poo

ஆண்: லல்லா லால லாலா லல்லா லா லலல லா
பெண்:ஒரு முல்லைபூவிடம் கொஞ்சும் பூமணம்
தஞ்சம் ஆனது கண்ணா
சிறு பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால்
நெஞ்சம் தாங்குமா கண்ணா
ஆண்:அதிகாலையில் ஆதவன் சிரிப்பு
அதில் ஆயிரம் மலர்களின் விழிப்பு
இந்த மலருக்கு மணம் விடும் அழைப்பு
அதில் மறைந்திடும் மனதினில் தவிப்பு
பெண்: ஹாஹான் ஒரு
முல்லைபூவிடம் கொஞ்சும் பூமணம்
தஞ்சம் ஆனது கண்ணா
சிறு பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால்
நெஞ்சம் தாங்குமா கண்ணா
தூ தூ தூ தூ தூ
துது து தூ தூ தூ
ஆண்: இது பனித்திரை மூடிய பார்வை
அந்த பார்வையில் மாறுதல் தேவை
இது பனித்திரை மூடிய பார்வை
அந்த பார்வையில் மாறுதல் தேவை
அந்த மாறுதல் நான் தரும்போது
அந்த இதயம் விலகலாம்
அன்று பயணம் தொடரலாம்
பெண்: போதும் பொய் போதும்
தடுமாறும் பெண் பாவம்
ஆண்:ஒரு முல்லைபூவிடம் கொஞ்சும் பூமணம்
தஞ்சம் ஆனது கண்ணா
பெண்:சிறு பிள்ளை பூ
முகம் கொஞ்சம் வாடினால்
நெஞ்சம் தாங்குமா கண்ணா
பெண்: இது இருமணம் போகின்ற பயணம்
அதில் ஒரு மணம் வாடிடும் தருணம்
இது இருமணம் போகின்ற பயணம்
அதில் ஒரு மணம் வாடிடும் தருணம்
நல்ல ஆறுதல் நீ தரும்போது
எந்த திரையும் விலகலாம்
அன்பு பயணம் தொடரலாம்
ஆண்: கோபம் இனி மாறும் இரு
நெஞ்சும் ஒன்று சேரும்

பெண்:ஒரு முல்லைபூவிடம் கொஞ்சும் பூமணம்

தஞ்சம் ஆனது கண்ணா
சிறு பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால்
நெஞ்சம் தாங்குமா கண்ணா
ஆண்: அதிகாலையில் ஆதவன் சிரிப்பு
அதில் ஆயிரம் மலர்களின் விழிப்பு
இந்த மலருக்கு மணம் விடும் அழைப்பு
அதில் மறைந்திடும் மனதினில் தவிப்பு
பெண்: லல்லா லா லா
லூ லூ லூ லூ
லல்லா ல்லா
லூ லூ லூ
லல்லா லல



Credits
Writer(s): Manoj Koli Mohata, Gyan Verma
Lyrics powered by www.musixmatch.com

Link